Desame Bayapadathe - தேசமே பயப்படாதே J7

தேசமே பயப்படாதே
மகிழ்ந்து களிகூறு
தேசமே பயப்படாதே
மகிழ்ந்து களிகூறு

சேனையின் கர்த்தர் உன் நடுவில்
பெரிய காரியம் செய்திடுவார்
சேனையின் கர்த்தர் உன் நடுவில்
பெரிய காரியம் செய்திடுவார்

தேசமே பயப்படாதே
மகிழ்ந்து களிகூறு

1.கசந்த மாறா மதுரமாகும்
கொடிய (எகிப்து)யோர்தான் அகன்றிடும்
கசந்த மாறா மதுரமாகும்
கொடிய (எகிப்து)யோர்தான் அகன்றிடும்

நித்தமும் உன்னை நல்வழி நடத்தி
ஆத்துமாவை நிதம் தேற்றிடுவார்
நித்தமும் உன்னை நல்வழி நடத்தி
ஆத்துமாவை நிதம் தேற்றிடுவார்

தேசமே பயப்படாதே
மகிழ்ந்து களிகூறு

சேனையின் கர்த்தர் உன் நடுவில்
பெரிய காரியம் செய்திடுவார்

தேசமே பயப்படாதே
மகிழ்ந்து களிகூறு

2.பலத்தினாலும்(ஆற்றலாளும்)அல்லவே
பராக்கிரமும்(சக்தியாலும்)அல்லவே
பலத்தினாலும்(ஆற்றலாளும்)அல்லவே
பராக்கிரமும்(சக்தியாலும்)அல்லவே

ஆவியினாலே ஆகும் என்று
ஆண்டவர் வாக்கு அருளினாரே
ஆவியினாலே ஆகும் என்று
ஆண்டவர் வாக்கு அருளினாரே

தேசமே பயப்படாதே
மகிழ்ந்து களிகூறு
தேசமே பயப்படாதே
மகிழ்ந்து களிகூறு

சேனையின் கர்த்தர் உன் நடுவில்
பெரிய காரியம் செய்திடுவார்
சேனையின் கர்த்தர் உன் நடுவில்
பெரிய காரியம் செய்திடுவார்

தேசமே பயப்படாதே
மகிழ்ந்து களிகூறு